செப்புப் பாத்திரத்தில் நீரை வைத்து பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:-
1. தண்ணீரில் உள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும்.
2. தைராய்டு செயல்பாட்டை ஒழுங்குப்படுத்தும் .
3. கீல்வாத வலியை குணப்படுத்தும்
4. புண்களை வேகமாக குணப்படுத்தும்
5. மூளை செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
6. செரிமானத்தை மேம்படுத்தும்,
7. இரத்த சோகையை எதிர்க்க உதவும்
8.பிரசவ காலத்தில் தாயையும் குழந்தையையும் பாதுகாக்கும்.
9. புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
10. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் குணங்கள் முப்படைவதை தள்ளிப்போடும்.
11.துளசி இலையை நன்கு கழுவிவிட்டு ஒரு செப்பு பாத்திரத்திலிட்டு தண்ணீர் விட்டு அய்ந்தாறு மணி நேரம் ஊறவைத்து பிறகு தழையைப் பிழிந்து எடுத்து விட்டு அந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் வாழ்நாளில் தொற்று நோயே வராதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக